- கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.
- தீக்கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.
- பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.
- Grizzly Bear, என்கிற கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
-
- அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் வரை இருக்கும்.நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.
- தெள்ளுப் பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தைப் போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
- நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.
- தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி விட்டன.ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனைச் சேகரிக்கிறது.
- Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்து விட்டு அதன் எடையைக் கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.
- விலங்கினகளில் Cat Fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.
உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.
- அறிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் இருக்கிறது
- வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.
- உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதான். தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம்!
- உலகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானைதான்.
- புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
என்னைப் பற்றி

- முகேஷ் .M
- பாப்பாரப்பட்டி, தருமபுரி, India
- தருமபுரியின் வருங்கால முகேஷ் அம்பானி ஆகபோறேன்...
Labels
- அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் (3)
- அப்துல் (1)
- அமேசான் மழைக்காடுகள்.. (2)
- அவதார் சம்பவம் இந்தியாவில் ....... (1)
- அறிவியள்ளை பற்றி தெரிந்து கொள்வோம் (15)
- ஆண்டவன் படைப்பிலேயே மிக உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பு (1)
- இண்டர்நெட் (1)
- இயற்கை சுற்றுலா... (10)
- இன்டர்நெட் (1)
- இன்டர்நெட்டில் செய்திகள்.. (2)
- உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் (1)
- உண்மை சம்பவம்... (2)
- உலகத்தின் மிகப்பெரிய குடும்பம் (1)
- எ .பி ஜெ (1)
- எச்சரிக்கை-உங்களை இதன் வழியாகவும் கண்காணிக்கிறார்கள் (1)
- எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண (1)
- கண்ணாடியிழை (Fibre Glass) (1)
- கவிதைகள்.. (8)
- கற்பனைக்கு எட்டாத மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு {Top 10 (1)
- கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும். (1)
- கோவில்கள் (6)
- கோழி வளர்ப்பு (3)
- கோஹினூர் வைரம் (1)
- சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் (1)
- சூரிய ஒளியில் இயங்கும் கணினி (1)
- செல்போன்கள்... (3)
- சென்னை சிறப்பு... (1)
- திருச்சி மலைக் கோட்டை (1)
- திருவள்ளுவர் சிலை (1)
- நவீன உலகில் குழந்தையும் செல்லபிராணிதான் (1)
- நாம் நம்மை பற்றி தெரிந்து கொள்வோம் (3)
- நாம் நம்மை பற்றி தெரிந்து கொள்வோம். (2)
- பூமியில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேர்கள்இல்லாத அரிய வகை தாவரம் (1)
- பெருந்தலைவர் காமராஜர் (1)
- போயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம் (1)
- மகாத்மா (1869 – 1948) புகைப்பட வரலாறு (1)
- மலைகள் சொல்லும் வரலாறுகள் (3)
- மனிதப் படைப்பு... (1)
- மாயா நாட்காட்டியின்படி - 2012 (நிகழ்வுகள்) அழிவுகள் (1)
- மாயா நாட்காட்டியின்படி 2012-ல் உலகம் அழியுமா ? (1)
- வியத்னாம் - ஹாலாங்.. (1)
- விலங்கியல் வினோதம்.. (17)
- வேளாண்மை (3)
Blog Archive
MUKESH.M
email:mmukeah65@gmail.com
Anuraga Vilochananayi
Popular Posts
-
பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் சொத்து சுகம் நாடார் சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார் பொருள் நாடார் தா...
-
சென்னை இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். ...
-
உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லா...
-
பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரி...
0 Responses to "விலங்கியல் வினோதம்"
Post a Comment