சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்” படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.

Author: முகேஷ் .M // Category:



படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.

இதன் பெயர் Redwood Tree ஆகும். இது கலிபோர்னிய காடுகளில் காணப்படுகிறது. இதன் தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது.
கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் எடை சராசரியாக 2000 டன் என கணிக்கப்பட்டுள்ளது.

1 Response to "சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்” படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது."

rajivrackers Says :
March 5, 2022 at 1:01 AM

babyliss pro titanium - Titanium | TITanium Art
The metal design is a titanium apple watch band new-generation silicone dab rig with titanium nail design for the Sega columbia titanium pants Genesis system. While it will titanium 3d printer take years for the Sega Saturn to make it titanium bicycle to market,

Post a Comment