போயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்

Author: முகேஷ் .M // Category:


போயிங் 747-8 250 அடி நீளம் கொண்ட உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்

போயிங் 747-8, 467 பயணிகள் கொள்ளளவு கொண்டது .இது தற்போதைய போயிங் 747 ல் உள்ளதை விட 51 பேர் அதிகம் .


போயிங் 747-8 - ல் 16 சதவீதம் கார்பன் உமிழும் தன்மை குறைவு ,இதன் ஒலி மாசு 30% இதன் முந்தைய மாடலை விட குறைவு.

போயிங் 747-8 விலை டாலர் மதிப்பில் US$ 317.5 மில்லியன் ,தற்போது வரை 33 விமானத்திற்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது ,இதில் லூஃப்தான்சா மற்றும் கொரியன் விமான நிறுவனமும் அடங்கும்

0 Responses to "போயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்"

Post a Comment