அமேசான் மழைக்காடுகள்

Author: முகேஷ் .M // Category:

அமேசான் மழைக்காடுகள்




அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப் பெரிய மழைக்காடாகும். இது பல லட்சக்கணக்கான சதுர கி.மீ அளவிற்கு பரந்து விரிந்த இயற்கையின் அதிசயம்.

அமேசான் மழைக்காடுகள்-பிரேசில்,பொலிவியா,பெரு, ஈக்வெடார், கொலொம்பியா,வெனிசுலா மற்றும் கயானா நாடுகளைத் தொட்டுச் செல்கிறது.

அதிசயங்கள் பல நிறைந்த அமேசான் காடுகளின் சில குறிபிடதக்க அம்சங்கள்:

1.ஓர் ஆண்டின் மழைபொழிவு – 27 மி.மீ.
2.
பல ஆயிரக்கணக்கான மரங்கள் – 40 மீட்டர் உயரத்தை தாண்டி வளர்ந்துள்ளன.
3.கோகோ,பைன்னாப்பிள்,ரப்பர், நட்ஸ் – விளையும் முக்கியப் பயிர்கள்.




4.250 வகையான மரங்களின் வகைகள்..
5.
1500 வகையான பறவைகளின் வகைகள்
6.3000 வகையான மீன் இனங்கள்.
7.30 மில்லியன் பூச்சி இனங்கள்

அதிசயங்கள் பொதிந்த ஓர் கனவுக் காடு தான் அமேசான் என்றால் அது மிகையல்ல!!!!!!!!!!!!!!!!!!!!

0 Responses to "அமேசான் மழைக்காடுகள்"

Post a Comment