கழுகின் கால்களில்

Author: முகேஷ் .M // Category:

கழுகின் கால்களில் மாட்டிய ஆடு!

நம்மூர்களில் கழுகு கோழிக்குஞ்சை லபக்கென்று தூக்கிச் செல்வதைத் தான் பார்த்திருக்கின்றோ.


ஆனால் இங்கே இராட்சத கோல்டன் கழுகின் கால்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு ஆடு. இனி இதற்கு எதிர்காலம் இல்லை.


இந்த ஆடு அளவில் சற்று சிறியது. ஆனால் மிகப்பொரிய அளவிலான ஆட்டைக் கூட காவிச் செல்லும் வலிமை கொண்டது தான் இந்த இராட்சத பறவை.

ஸ்கொட்லாந்தின் மேற்குப் பகுதிக் கரையோரத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பறவைகளை அவதானிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ஒருவரின் கமராவுக்குள் சிக்கியது இந்த அரிய காட்சி.

0 Responses to "கழுகின் கால்களில்"

Post a Comment