வார்த்தைகளைமௌனத்தினால் கட்டி வைத்திருக்கிறேன்உன் மௌனத்தினால் அவிழ்த்து விடுவாயோஎன்ற அச்சத்துடன்..வார்த்தைகளைத் தாண்டியமௌனத்தின் புரிதலில் இருக்கிறதுநம் காதலின் வசியம்..இடைவெளிகளைநிறைத்துச் செல்கின்றனவார்த்தைகள்..இடைவெளிகளைகுறைத்து செல்கின்றனமௌனங்கள்..கொஞ்சல் தாண்டியகூடலிலும்..கூடல் தாண்டியஊடலிலும்..ஊடல் தாண்டியபிரிதலிலும்..பிரிதல் தாண்டியகண்ணீரிலும்..மௌனமாய்..மௌனத்தின் சுவடுகள்..
0 Responses to "மௌனச்சுவடுகள்"
Post a Comment