காதல் மந்திரம்

Author: முகேஷ் .M // Category:

பூஜையறையில்..

அம்மாவுக்கு..

சுப்ரபாதம்..

எனக்கு…

நீ எழுதிய கடிதம்..




பொருந்தா காதல்..?



ஊசிக்கும்…

பலூனுக்கும்…

.

கவலையுடன்…

காற்று.

0 Responses to "காதல் மந்திரம்"

Post a Comment